RC Christian Tamil Song Lyrics

RC Christian Tamil Song Lyrics

🔉♬கைவிடாத கடவுளே♬

கைவிடாத கடவுளே ஐயமின்றி நம்பினேன்கையறுந்த நிலையிலே உம்மை கூவி அழைக்கின்றேன் – 2புகலிடம் நீயே என் அடைக்கலம் நீயேஉன் பாது காப்பின் நிழலில் நானும் தங்கி மகிழ்ந்துவாழ்வேன்

RC Christian Tamil Song Lyrics

🔉♬இறை உறவில் மலர்ந்திடுவோம்♬

இறை உறவில் மலர்ந்திடுவோம் இணைந்து வாருங்கள் இனிய தேவன் தந்த பலியில் மகிழ்ந்து கூடுங்கள் -2வாருங்கள் வாருங்கள் தந்தை இல்லம் வாருங்கள் பாடுங்கள் பாடுங்கள் இயேசு நாமம் பாடுங்கள் -2

Scroll to Top