[RM_Front_Submissions]
Song Title Group View Lyrics Album Play Audio
எதை நான் தருவேன் Lent Song View Lyrics Tamil Christian Song
எங்கு போகிறீர் Way of Cross Song Tamil Christian Song
கல்மனம் கரைய Lent Song Tamil Christian Song
எதை நான் தருவேன் இறைவா – உன்
இதயத்தின் அன்பிற்கீடாக
1. குறைநான் செய்தேன் இறைவா – பாவக்
குழியில் விழுந்தேன் இறைவா (2)
கறையாம் பாவத்தை நீக்கிடவே – 2
நீ கல்வாரி மலையில் இறந்தாயோ
2. பாவம் என்றொரு விசத்தால் – நான்
பாதகம் செய்தேன் இறைவா (2)
தேவனே உம் திருப்பாடுகளால் – 2 எனைத்
தேற்றிடவே நீ இறந்தாயோ
| Song Title | Group | View Lyrics | Album | Play Audio |
|---|---|---|---|---|
| எதை நான் தருவேன் | Lent Song | View Lyrics | Tamil Christian Song | |
| எங்கு போகிறீர் | Way of Cross Song | Tamil Christian Song | ||
| கல்மனம் கரைய | Lent Song | Tamil Christian Song |